பழுது நீக்கும் முகாம்

img

உடுமலையில் எரிவாயு அடுப்பு பழுது நீக்கும் முகாம்

  உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தரான செல்வி கேஸ் ஏஜென்சி சார்பில் எரி வாயு அடுப்பு பழுது நீக்கும்  முகாம் சனியன்று நடை பெற்றது.